coding, programming, standards,documentation....
google help செய்கிறது...eclipse வேலையை முடிக்கிறது...
உனக்கு ஏன் காட்ட வேண்டும் code?
எங்களோடு FRD discuss செய்தாயா?
Detailed Design போட்டாயா?
Google செய்து Template கண்டுபிடித்தாயா?
Night Shuttle  இல் வந்தாயா?
Debug செய்தாயா?
Tension ஆகும்போது கூட வந்து தம் பத்தவைத்தாயா?
அல்லது , கலைத்து  போய் சீக்கிரம் escape ஆகும் பெண் Programmerக்கு  coffee போட்டு குடுத்தாயா ? 
Programmer a? tester a?
மானம்கெட்டவனே !!!!!
எதற்கு கேட்கிறாய் code?
யாரை கேட்கிறாய் comments?
துடிக்கிறது மீசை... இருந்தாலும் அடங்கு அடங்கு என்று சொல்கிறது வர போகிற  appraisal meeting....! ஆஆஆஆ !!!!!!!!!!
 
 
1 comment:
hahahaah i love this Cheenu...ippo en romba serious aagitteenga
Post a Comment