கடந்த 1.5 வருடங்களாக மென்பொருள் வேலை செய்தாலும் கூட....ஒரு நாலு வரி code கூட எழுதியதில்லை (90% மென்பொருள் மக்கள் இப்பிடித்தான், that too i m a Oracle guy). எவனோ எழுதிய மென்பொருளை அழுகாமல் , மேலும் இம்சை குடுக்காமல் பார்த்து கொள்கிற வேலை. கடினமான வேலை இல்லை, கொஞ்சம் அடிப்படை சிந்தனை சக்தி இருந்தால் சமாளிக்கலாம்.
இப்போ நான் சொல்ல வந்தது இது இல்லை, என் ப்ராஜெக்ட் சில பல காரணங்களினால் எங்கள் பங்காளி கம்பெனி கிட்ட போய்டுச்சு....அதனால் என்னை புது ப்ரோஜெச்டில் போட்டு விட்டார்கள்...முக்கியமான விஷயம் என்னன்னா, நேற்று முழுவதும் detail design,FRD, test plan, module nu KT குடுத்தாங்க ...காலைல 11 மணிக்கு ஆரம்பிச்சது சாயங்காலம் 7 மணி வரை நீண்டது....இதுல்ல முக்கியமா கவனிக்க வேண்டியது(Read it in வடிவேலு tone) "எல்லாம் சொல்லி குடுதவைங்க...தம்பி உனக்கு JAVA தெரியுமான்னு ஒரு வார்த்தை கேக்கலையே...ஏன்டா JAVA தெரியாத ப்ரோக்ரம்மேர் வச்சு நீ என்ன பண்ண போற இல்ல Front end தெரியாம நான் என்ன பண்ண போறேன்...பிக்காளி பயலுகளா.........ஆஊன்ன்ன்ன்ன்ன்ன் "
No comments:
Post a Comment